ஐ பி எல் 2010 - Day 26
6 பந்தில் 6 ரன் தேவை.கைவசம் 3 விக்கெட்டுகள். அப்படியும் தோற்கிறார்கள் டெக்கான் சார்ஜர்ஸ். இந்தியா அல்லது தெ.ஆப்பிரிக்கா ஒரு நாள் அணிக்குத் தகுதியாகலாம் :-)
மறுபடியும் ஷேன் வார்ன் ஒரு சிறந்த கேப்டன் மற்றும் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்பதை நிரூபித்த போட்டி. கடைசி ஓவர் வீசிய திரிவேதியும் அருமையாக பந்து வீசி ரோகித் சர்மாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தி ராயல்ஸ் ஜெயிக்க வழிவகுத்தார்.
ஆகமொத்தம் சென்னைக்கு பெரிய ஆப்பு அடிக்கப்பட்டிருக்கு. இன்னைக்கு மும்பைகிட்ட தோத்ததும் மீதி உள்ள 4 மேட்சும் ஜெயிச்சாத்தான் அரை இறுதி வாய்ப்பு.
2 comments:
ஆப்ப மாத்தி அடிசிட்டாங்களேய்யா... அண்ணே.. உங்க ப்ரடிக்ஷன் வர வர சுத்தமா செல்ல மாட்டேங்கிது.. இன்னைக்கும் வடை போச்சே.. இனிமே ஆப்போசிட்டா ப்ரெடிட் பண்ணுங்க.. அப்ப தான் சரியா வரும்..
so sad that MI lost tonight.
Its a good wakeup call for MI batsmen.Hope they will continue their winning march from next match
Post a Comment