Pages

Sunday, April 4, 2010

ஐ பி எல் - 2010 - Day 24

ஐ பி எல் - 2010 - Day 24
நேத்து விஜயும் போலிங்கரும் CSK க்கு 4ஆவது வெற்றியைக் கொடுத்து 4ஆவது இடத்துக்கான் போட்டியை இன்னும் விறுவிறுப்பாக்கிட்டாங்க.
இன்னைக்கும் 2 மேட்ச்.
டெல்லி vs பெங்களுரு மேட்ச்ல ஒண்ணும் பெரிய எதிர்பார்ப்பில்ல. ஜெயிக்கிறவங்க 2ஆவது இடம். டெல்லி ஜெயிக்கனும்.
பஞ்சாப் vs கொல்கத்தா. இன்னைக்கு தாதா டீம் ஜெயிச்சு மேல சொன்ன போட்டியை இன்னும் விறுவிறுப்பாக்கனும் அவ்வளவுதான்.

2 comments:

A Simple Man said...

again my prediction didn't work today. KKR lost to Mahela.

Anonymous said...

என்னண்ணே.. ரெண்டு மேட்ச் நடக்குறப்ப எல்லாம் உங்க ப்ரடிக்ஷன் இப்படி புட்டுக்குது?