Pages

Thursday, April 1, 2010

ஐ பி எல் 2010 - Day 21

நேத்து நம்ம கணிப்பு பாதிக்குப் பாதிதான் சரியா இருந்துச்சு.


சென்னை டீம் 'வேட்டைக்காரன்' விஜயோட அதிரடியில ரொம்ப ஈசியா ஜெயிச்சிட்டாங்க.. சென்னையில தொடர்ந்து 2 தடவ தோத்ததுக்கு அப்புறம் 3ஆவது மேட்ச்ல ஜெயிச்சிருக்காங்க. ஆனாலும் செமி பைனல் போகனும்னா மீதி எல்லா மேட்சும் இதே மாதிரி ஜெயிக்கனுமே.. பாக்கலாம்..

அப்புறம் டெல்லியும் இன்னொரு தமிழன் தினேஷ் கார்த்திக் அதிரடியில ரொம்ப ஈசியா ஜெயிச்சிட்டாங்க. அப்படியே 2ஆவது இடத்துக்கும் வந்துட்டாங்க. சேவாக் இன்னும் சரியா ஆட ஆரம்பிக்கல.. எப்படியும் செமி பைனல் வரைக்கும் போயிடுவாங்க.. போன 2 தடவையுமே பைனலுக்கு போக முடியல. இந்த தடவ எப்படின்னு பாக்கலாம்..

அப்புறம் இன்னைக்கு மேட்ச் KKR vs DC. தாதா டீம் செமி பைனல் வரனும்னு நான் ஆசப்படற மாதிரி அவங்க ஆசப்படறதா தெரியல :-) ஆனாலும் மேட்ச் கொல்கத்தால நடக்குறதால கொஞ்சம் நல்லா விளையாடி ஜெயிப்பாங்கன்னு தோணுது பாக்கலாம்..

4 comments:

Anonymous said...

தகவல் களஞ்சியமா இருக்கீங்களேண்ணே நீங்க? உலக சேவைங்க.

Anonymous said...

சுத்தி போட சொல்லுங்கண்ணே..

Anonymous said...

ஒரே ஒரு வாழப்பழம் குடுங்கண்ணே...

Anonymous said...

வாழப்பழம் வழுக்காம காப்பாத்திடிச்சு டோய்.