Pages

Monday, April 5, 2010

ஐ பி எல் 2010 - Day 25

ஐ பி எல் 2010 - Day 25

நேத்தும் வழக்கம்போல பாதிக்குப்பாதி :-(


மகேளாவோட சதத்தால கொல்கத்தா வெற்றிவாய்ப்பை இழந்தது. 4ஆவது இடத்துக்கான அருமையான வாய்ப்பும் போச்சு. ஆனா இன்னும் வாய்ப்பிருக்கு.

இன்னைக்கு மேட்ச் டெக்கான் vs  ராஜஸ்தான்.

அதென்னமோ தெரியல ராஜஸ்தான் மக்களுக்கு 200க்கு மேல (மட்டும்) பெரிய ஸ்கோர துரத்த சொன்னா  வேகமா ஆடுறாங்க. அப்டியும் கடசில கோட்ட விட்றாங்க. :-))

இன்னைக்கும் அப்டித்தான் ஆகும்னு பட்சி சொல்லுது

6 comments:

Anonymous said...

எந்த பட்சிண்ணே..?

Anonymous said...

சொல்லுங்கண்ணே...

Anonymous said...

ஏண்ணே சொல்லமாட்டேங்கிறீங்க..?

A Simple Man said...

Today Bajji. No vadai :-)

Anonymous said...

இல்லையேண்ணே.. இன்னைக்கும் வடை போச்சேண்ணே.. உங்க ப்ரடிக்ஷன் சுத்தமா சரியில்லண்ணே.. எந்த பட்சினு நான் கேட்டேன்.. நீங்க சொல்லவே இல்ல..

A Simple Man said...

what a turn around of the match.
That guy Warne's spell is outstanding and the perfect last over by Trivedi.
so sad that Rohith's fight couldn't finish things off :-(