Pages

Wednesday, June 23, 2010

ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு 1

அது என்னமோ தெரியலீங்க, ஆஸ்திரேலியாவுக்கு ஆப்படிச்சா நமக்கு ஒரே சந்தோசமா இருக்குங்க. இப்போ கூட பாருங்க டீவியும் பாக்கல, மேட்ச் எந்த சேனல்ல போடறாங்கன்னும் தெரியல, ஆனாலும் நெட் ஓப்பன் பண்ணி மோர்கனோட முழு இன்னிங்ஸயும் கிரிக்கின்ஃபோல பாத்திட்டே இருந்தேங்க.. அருமையான ஆட்டம். கடைசில செஞ்சுரியும் அடிச்சு 4 ஓவர் மிச்சமும் வச்சு ஆஸ்திரேலியாவுக்கு ஆப்படிச்சாச்சு. இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. ஆஸ்திரேலியா 267/7. இங்கிலாந்து 268/6 .மோர்கன் 103 நாட் அவுட். இங்கிலாந்தின் வெற்றி தொடர வாழ்த்துகள்.

Score Card: Eng vs Aus 1st ODI

3 comments:

Unmai said...

எனக்கு,
இந்தியாவிற்க்கு யாரு என்ன ஆப்பு அடிச்சாலும் சந்தோசமாயிருக்கு.

அது ஏன்னே தெரியலை.

-L-L-D-a-s-u said...

எனக்குm,
இந்தியாவிற்க்கு யாரு என்ன ஆப்பு அடிச்சாலும் சந்தோசமாயிருக்கு.

அது ஏன்னே எனக்குm தெரியலை.;)

A Simple Man said...

நன்றி உண்மை.
நன்றி லொடுக்குதாஸ்