Pages

Tuesday, March 30, 2010

IPL 2010 - Day 19

IPL 2010 - Day 19
நேற்று வார்னரின் அதிரடி சதத்தால் டெல்லி ஈஸியா ஜெயிச்சிடிச்சு. மொத்தம் நடந்து முடிஞ்ச 25 மேட்சுல வெறும் 2 சதம் கொஞ்சம் கம்மிதான்.


இன்னைக்கு மேட்ச் பத்தி சொல்ல என்ன இருக்கு.

சச்சின் இன்னொரு 50 இல்ல 100 அடிச்சு கல்லீஸ முந்தனும். அப்படியே ரொம்ப நாள் கழிச்சு ப்ரெட் லீயை நொறுக்குறதயும் பாக்கணும். முதல்ல செமி-பைனல் போறது நம்ம டீம்தான்(MI)

6 comments:

Anonymous said...

என்னாது, நம்ம டீமா? நீங்க அம்பானிக்கு என்ன முறைண்ணே?

A Simple Man said...

Don't we have been taught in School as All Indians are my brothers :-)

Anonymous said...

ஆல் இந்தியன்ஸ தானுங்கண்ணே சகோதரர்களா பாவிக்க சொன்னாங்க. நீங்க மும்பை இந்தியன்ஸ மட்டும் சகோதரர்களா பாவிக்கிறேன்னு சொல்றீகளா? அப்போ மத்த டீம்லாம் இன்டியன்ஸ் இல்லீங்களாண்ணே?

A Simple Man said...

There is no team by the name All Indians.. thats y I support MI :-)
ok..no more mokkais..
watch my words MI will be the champions. No other team has chance this time.

Anonymous said...

வெறும் ரவுண்டு ராபின் format மட்டும் வச்சிருந்தாங்கன்ன நீங்க சொல்ற மாதிரி MI ஜெயிப்பாங்கன்னு உறுதியா சொல்லலாம். நாக்-அவுட்னு ஒன்னு இருக்குங்கண்ணா.. அத மறந்துராதீங்க. நாக்-அவுட்ல என்ன வேணும்னாலும் நடக்கலாம். predict பண்றேன்னு சொல்லுங்கப்பு, அத விட்டுபுட்டு வேற டீமுக்கு சான்சே இல்லைனுலாம் சொல்லப்டாது. அப்புறம் இருக்குற வடையெல்லாம் போய்டும். இப்படி நான் சொல்றதால MI ஜெயிக்காதுன்னு அர்த்தமில்ல. அவங்களோட வாய்ப்பு நல்லாருக்கு. எனக்கும் MI பிடிக்கும்.

A Simple Man said...

//அவங்களோட வாய்ப்பு நல்லாருக்கு. எனக்கும் MI பிடிக்கும்// agreed :-))