நேத்து மேட்ச்ல டெக்கான் ஜெயிச்சு அரைஇறுதி வாய்ப்பைக்கான வாய்ப்பை இன்னும் இழக்காம இருக்காங்க. இருந்தாலும் அடுத்த மேட்ச்ல டெல்லிய தோக்கடிச்சா ரன் ரேட்டப் பத்திக் கவலைப் படாம ஈசியா அரையிறுதிக்குப் போயிடலாம். இல்லன்னா சென்னை பஞ்சாப்கிட்ட தோக்கணும்னு வேண்டிக்கணும்.
பஞ்சாபோட பேட்டிங்க பார்க்கும்போது அவங்க கடைசி மேட்ச்ல சென்னையைத் தோக்கடிக்க நல்ல வாய்ப்பிருக்கு. பார்க்கலாம். இன்னும்கூட டெல்லி/டெக்கான்/சென்னை போட்டி சுவாரஸ்யமாத்தான் இருக்கு. கொல்கத்தா இன்னைக்கு ராஜஸ்தான தோக்கடிச்சு அப்புறம் மும்பையையும் ஜெயிச்சிக்கிறது அவ்வளவு ஈசியில்ல.
பெங்களூரு வெறும் 7 மேட்ச்ல மட்டும் ஜெயிச்சு நல்ல ரன்ரேட்டால அரையிறுதிக்குப் போறது நமக்குப் பிடிக்கல :-((என்ன பண்றது. அதான் கிரிக்கெட்.
இன்னைக்கு 2 மேட்ச்
முதல்ல மும்பை vs பெங்களுரு.
முதல்ல தோத்ததுக்கு மும்பை இன்னைக்கு பழி வாங்கனும்.
தல ஒரு 50 இல்ல 100 அடிக்கணும்.
2ஆவது ராஜஸ்தான் vs கொல்கத்தா.
இனிமே ஐ பி எல் ஆடப் போறதில்லன்னு ஷேன் வார்ன் சொல்லிருக்கார். அது உண்மைன்னா இதுதால் ஐபிஎல் அவரோட கடைசி மேட்சா இருக்கும்.
அதனால ஜெயிக்கனும்னு வெறியோட ஆடுவாங்க.இருந்தாலும் என்னோட சாய்ஸ் தாதா டீம்தான் ஜெயிக்கும்.
Saturday, April 17, 2010
Friday, April 16, 2010
ஐ பி எல் 2010 - Day 36
நேத்து டெல்லி சென்னையைத் தோக்கடிச்சது கொஞ்சம் ஆறுதலா இருக்கும். கடைசி போட்டியை டென்சன் ஆகாம ஆடி ஜெயிச்சிட்டா எந்த பிரச்சனையும் இல்லாம அரையிறுதிக்கு போயிடலாம். சென்னையோட நிலைமைதான் கொஞ்சம் சிக்கல். அடுத்த மேட்ச்ல கண்டிப்பா ஜெயிக்கணும் அதே நேரம் டெக்கான் ஒரு மேட்ச் தோத்தாத்தான் சென்னைக்கு வாய்ப்பு. அப்டியில்லாம டெக்கான் 2 மேட்சும் ஜெயிச்சிட்டா சென்னைக்கு ஆப்புத்தான். நான் எதிர்ப்பாக்கறது அதுதான் :-))
இன்னைக்கு பஞ்சாப் vs டெக்கான்.
பஞ்சாப் அரையிறுதிக்கு போகமுடியாத கடுப்புல முடிஞ்ச வரைக்கும் மத்த டீம்களோட வாய்ப்பைக் கெடுக்கப பார்க்கும். இருந்தாலும் மேல சொன்ன மாதிரி டெக்கான் இன்னைக்கு ஜெயிச்சு சென்னைக்கு ஆப்பு வைக்கும். சோ சாரி சென்னை CSK மக்களே :-(
அப்புறம் நேத்து மேட்ச் முடிஞ்சப்பறம், கவுதம் காம்பீர் ரொம்பவே டென்சன் ஆகி ஓப்பனிங் பேட்ஸ்மென் சரியா ஆடலன்னு குறை சொன்னார். குறிப்பா சேவாக் அடிச்சு ஆடி அவுட்டானது தப்புன்னு சொன்னது கொஞ்சம் உறுத்துச்சு. சேவாக் ஆனானப்பட்ட டெஸ்ட் மேட்ச்லயே 70 , 80 ன்னு ஸ்ட்ரைக் ரேட் வச்சிருக்கிற ஆளு. இந்த 20-20 மேட்சுக்கு அப்டித்தான் ஆடுவாரு. அது புடிக்கலன்னா ட்ரெஸ்ஸிங் ரூம்ல இல்லன்னா டீம் மீட்டிங்ல சொல்லனும் அதவிட்டுட்டு இப்படி பொதுவா மேடையில சொல்றது அவ்வளவா நல்லா இல்ல.
சரி, இவ்வளவு கொரஞ்ச ஸ்கோரயும் சேஸ் பண்ணமுடியாம தோத்திருந்தா அரையிறுதி வாய்ப்பு கையவிட்டிப் போயிருக்குமேன்னு ஆதங்கத்துல அப்டி சொல்லிருக்கலாம்னு இந்த ஒரு தடவ லூஸுல விட்ரலாம்.
ஆனா தம்பி காம்பீர், சச்சினுக்கு அப்புறம் நீயும் சேவாக்கும்தான் இந்தியாவுக்கு பெஸ்ட் ஓப்பனிங் பார்ட்னர்ஸ். அத, இந்த ஐபிஎல் மாதிரி சின்ன விசயத்துக்காக சண்ட போட்டு கெடுத்துக்காதீங்கப்பா.

Labels:
IPL,
காம்பீர்,
கிரிக்கெட்,
சேவாக்,
விளையாட்டு
Thursday, April 15, 2010
ஐ பி எல் 2010 - Day 35
நேத்து மேட்ச்ல பெங்களுரு ஜெயிச்சு ஒருவழியா தன்னோட அரையிறுதி வாய்ப்பை ஓரளவுக்கு உறுதிப்படுத்தியாச்சு.
இன்னைக்கு சென்னை vs டெல்லி.
2 பேருக்குமே முக்கியமான போட்டி தொடர்ந்த தோல்விகளால் துவழ்ந்து போயிருக்கும் டெல்லி இன்னைக்கு சேவாக், கம்பீர் எல்லாம் கண்டிப்பா நல்ல ரன்கள் எடுத்தே ஆகவேண்டிய கட்டாயம். சென்னை சேப்பாக்கத்தில் முதலில் சில தோல்விகளை அடுத்து தொடர்ந்து CSK ஜெயிச்சிட்டு வரது தோனிக்கு தெம்பா இருக்கும். இன்னைக்கும ஜெயிச்சிட்டா இன்னும் கூட தெம்பா இருக்கும். ஆனா எனக்கென்னமோ இன்னைக்கு டெல்லி ஜெயிக்கும்னு தோணுது.

Tuesday, April 13, 2010
ஐ பி எல் 2010 - Day 33
நேத்து டெக்கான் பெங்களூர தோக்கடிச்சும் இன்னும் 5ஆவது இடத்திலதன் இருக்காங்க. ரன் ரேட் ரொம்ப கம்மியா இருக்கிறதால அவங்களோட அரையிறுதி வாய்ப்புக்கு இன்னும் எல்லா மேட்ச்லயும் அதிக ரன்ரேட்ல ஜெய்க்கனும்.
இன்னைக்கு CSK vs KKR
சென்னைக்கும் கல்கத்தாவுக்கும் உள்ளே வெளியே போட்டி.
தோக்கறவங்க கதி அதோகதி. சென்னை டீம் கன்சிஸ்டன்சி இல்லாம ஆடுறாங்க.
எனக்கென்னமோ தாதா டீம் இன்னைக்கு ஜெயிக்கும்னு தோணுது.

Monday, April 12, 2010
ஐ பி எல் 2010 - Day 32
நெனச்ச மாதிரியே செமி பைனலுக்கு முதல் டீமா மும்பை இண்டியன்ஸ் போயாச்சு.
இன்னைக்கு மேட்ச் டெக்கான் vs பெங்களூரு. போன தடவ டெக்கான் சுமன் மற்றும் சைமண்ட்ஸோட அதிரடியால ஈசியா ஜெயிச்சிடிச்சு. இன்னைக்கும் அதே மாதிரி ஜெயிக்கும்னு நினைக்கிறேன்.
4ஆவது இடத்துக்காக 2 டீமுமே கடுமையா போராடும்.

Thursday, April 8, 2010
ஐ பி எல் 2010 - Day 28
ஐ பி எல் 2010 - Day 28
கொஞ்ச நாளா எதிர்பாராத முடிவுகளா வந்திட்டிருக்கு.
இன்னைக்கு டெக்கான் பெங்களுரு மேட்ச்.
2 பேருமே கடைசி மேட்ச்ல தோத்த கடுப்புல ஆடுவாங்க. என்னதான் டெக்கானுக்கு அரையிறுதி வாய்ப்பு ரொம்ப கம்மின்னாலும் பெங்களுரு இன்னைக்குத் தோத்தா போட்டி ரொம்ப சுவாரசியமா இருக்கும். இன்னைக்கு என்னோட கணிப்பு டெக்கான் ஜெயிக்கும்.
ஐ பி எல் 2010 - Day 29
KXIP vs MI
ஐ பி எல் 2010 - Day 30
DC vs CSK
RCB vs KKR
ஐ பி எல் 2010 - Day 31
DD vx KXIP
RR vs MI

Wednesday, April 7, 2010
ஐ பி எல் 2010 - Day 27
நம்ம கணிப்பு வர வர சரியா வெல செய்ய மாட்டேங்குது :-(
சென்னையோட கடுமையான வெயில் சச்சினப் பாதிச்சு மும்பை இண்டியன்ஸ்க்கு ஆப்படிச்சிடுச்சு. மும்பை பேட்ஸ்மென் உஷாராயிக்கங்கப்பா. எல்லா மேட்சும் சச்சின் மட்டுமே ஆடி ஜெயிச்சுக் குடுக்க முடியாது.தல ஒரு 2, 3 மேட்ச் ரெஸ்ட் எடுத்துட்டு வந்து செமி பைனல், பைனல் ஆடுனா போதும்னு நெனக்கிறேன்.
இன்னைக்கு 2 மேட்ச்.
கடைசிவர போராடுற ராஜஸ்தானுக்கும் இனிமே தோக்க என்ன இருக்குன்னு ஆடுற பஞ்சாபுக்கும் போட்டி. பஞ்சாப் போன மேட்ச்ல தாதா டீமத் தோக்கடிச்சு அவங்களோட அரையிறுதி வாய்ப்பைக் கேள்விக்குறியாக்கிட்டாங்க. இன்னைக்கு அதே மாதிரி ராஜஸ்தானும் அதிர்ச்சி கொடுப்பாங்களான்னு பாக்கலாம். ஆனா எனக்கென்னமோ ராஜஸ்தான்தான் ஜெயிக்கும்னு தோணுது.
2ஆவது கொல்கத்தா vs டெல்லி
என் கணிப்பு தாதா டீம் இன்னைக்கு ஜெயிக்கும்.

Tuesday, April 6, 2010
ஐ பி எல் 2010 - Day 26
ஐ பி எல் 2010 - Day 26
6 பந்தில் 6 ரன் தேவை.கைவசம் 3 விக்கெட்டுகள். அப்படியும் தோற்கிறார்கள் டெக்கான் சார்ஜர்ஸ். இந்தியா அல்லது தெ.ஆப்பிரிக்கா ஒரு நாள் அணிக்குத் தகுதியாகலாம் :-)
மறுபடியும் ஷேன் வார்ன் ஒரு சிறந்த கேப்டன் மற்றும் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்பதை நிரூபித்த போட்டி. கடைசி ஓவர் வீசிய திரிவேதியும் அருமையாக பந்து வீசி ரோகித் சர்மாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தி ராயல்ஸ் ஜெயிக்க வழிவகுத்தார்.
ஆகமொத்தம் சென்னைக்கு பெரிய ஆப்பு அடிக்கப்பட்டிருக்கு. இன்னைக்கு மும்பைகிட்ட தோத்ததும் மீதி உள்ள 4 மேட்சும் ஜெயிச்சாத்தான் அரை இறுதி வாய்ப்பு.

Monday, April 5, 2010
ஐ பி எல் 2010 - Day 25
ஐ பி எல் 2010 - Day 25
நேத்தும் வழக்கம்போல பாதிக்குப்பாதி :-(
மகேளாவோட சதத்தால கொல்கத்தா வெற்றிவாய்ப்பை இழந்தது. 4ஆவது இடத்துக்கான அருமையான வாய்ப்பும் போச்சு. ஆனா இன்னும் வாய்ப்பிருக்கு.
இன்னைக்கு மேட்ச் டெக்கான் vs ராஜஸ்தான்.
அதென்னமோ தெரியல ராஜஸ்தான் மக்களுக்கு 200க்கு மேல (மட்டும்) பெரிய ஸ்கோர துரத்த சொன்னா வேகமா ஆடுறாங்க. அப்டியும் கடசில கோட்ட விட்றாங்க. :-))
இன்னைக்கும் அப்டித்தான் ஆகும்னு பட்சி சொல்லுது

Subscribe to:
Posts (Atom)